
Ebook: Malara Marantha Pookkal...
Author: Vimala Ramani
- Tags: Technology, Nonfiction, TEC003000
- Year: 2020
- Publisher: Pustaka Digital Media
- Language: Tamil
- epub
பிரபாகரனும் அருணும் நண்பர்கள். ஒன்றாகப் படித்து ஒன்றாக வேலை பார்த்து எல்லா செயல்களிலும் ஒன்றாகப் பங்கு பெற்று பாவ புண்ணியங்கள் சேர்த்தவர்கள். காதல் அவர்களுக்குப் போழுது போக்கு-.கற்பழிப்பு ஒரு விளையாட்டுஇவர்கள் வாழ்வில் மாதங்கி நிருபமா என்கிற இரு சினேகிதிகள் குறுக்கிட குழப்பம் ஏற்படுகிறது. நிருபமா வசந்தன் என்கிற ஒரு கவிஞனைக் காதலிக்க அவனைச் சந்திக்க வரும் ஒரு நாளில் நிருபமா இரு நண்பர்களாலும் கற்பழிக்கப் படுகிறாள்.பொங்கி எழுந்த நிருபமா அவர்களைப் பழி வாங்கச் சபதமேற்கிறாள்.அவள் சபதம் என்னவானது? நண்பர்களைப் பழி வாங்கினாளா ? மாதங்கி என்னவானாள் ? உண்மையறிந்த வசந்தன் என்ன செய்தான் ?திக் திக் திகிலுடன் தவறுகள் தண்டிக்கப் பட வேண்டும் என்கிற நீதியுடன் நாவல் பயணிக்கிறது. நாமும் உடன் பயணிப்போமா ? வாருங்கள் நாவலினுள் நுழைவோம்....
Download the book Malara Marantha Pookkal... for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)