Online Library TheLib.net » தரையில் இறங்கும் விமானங்கள்
cover of the book தரையில் இறங்கும் விமானங்கள்

Ebook: தரையில் இறங்கும் விமானங்கள்

00
15.02.2024
0
0
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்நாவல், தனது விவரிப்பு மொழியால் எல்லா தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது. தொலைத் தொடர்பு அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி நம் வாழ்க்கை மீது வியாபகம் கொள்ளாத அந்தக் காலகட்டத்தின் எளிய மனிதர்களை, அவர்களது மனவோட்டத்துடன் இந்துமதி இந்த நாவலில் சித்தரித்திருப்பார்.

ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தின் கதை என்ற விதத்தில் இது எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை நினைவு படுத்துபவை. அவரைப் போலவே இந்துமதியும் இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் அளவுவில்லாத அன்பை வெளிப்படுத்தியிருப்பார். எல்லாக் கதாபாத்திரங்களையும் அதன் இயல்பான பலவீனத்துடன் விவரித்திருப்பார்

-----------
தரையில் இறங்கும் விமானங்கள்
- இந்துமதி
Download the book தரையில் இறங்கும் விமானங்கள் for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen