Ebook: மரப்பாச்சி சொன்ன ரகசியம்
Author: யெஸ். பாலபாரதி
- Genre: Literature // Children
- Tags: தமிழ் Tamil நாவல் Novel சிறுகதைகள்
- Year: 2020
- Publisher: CC
- Edition: First
- Language: Tamil
- pdf
குழந்தைகளுக்கான கதைப் புத்தகமாக மட்டும் இதனை கருத இயலாது. ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகமாகவே இதனை நிச்சயமாகக் கூறலாம்.
குழந்தைகளின் குழந்தைத்தனமான வெகுளித்தனத்தை, ஆர்வத்தை, சிந்தனையைத் தூண்டக்கூடிய அற்புதமான படைப்பே இந்த நூல்.
“குட் டச்”, “பேட் டச்” (GOOD TOUCH, BAD TOUCH) என்று வெறுமனே போதிப்பதை விட அதை ஒரு கதை வடிவில் குழந்தைகள் இடத்திலும் பெரியவர்கள் இடத்திலும் சொல்லத் துணிந்த துணிவு போற்றுதலுக்குரியதாகும்
குழந்தைகளுக்கு, ” தன் உடல் தன் உரிமை” எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் உயரிய சிந்தனையை கொண்ட அரிய நூலே இது. அக்கருத்தை வெறும் கருத்துச் செறிவுகளாக கடத்திச் செல்லாமல் மாயாஜால தந்திர உத்தி என்னும் அற்புத கலை வடிவிலான புனைவு வாயிலாக தெளிவுபடுத்திய பாங்கு பிரம்மிக்கத்தக்கதாகும்.
“மரப்பாச்சி” என்ற பழங்கால விளையாட்டு பொம்மை வாயிலாக கதையை கூறிக்கொண்டே குழந்தைகளின் மீதான வன்முறையை தவிர்க்கும் வழிமுறையை தெளிந்த நீரோடை போல எடுத்துக்காட்டிய விதம் ரசிக்கத்தக்கதாகும்.
---------
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ். பாலபாரதி

Download the book மரப்பாச்சி சொன்ன ரகசியம் for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)