Ebook: என் பெயர் சிவப்பு
Author: ஓரான் பாமுக்
- Genre: Literature // Fiction
- Tags: தமிழ் Tamil நாவல் Novel சிறுகதைகள்
- Year: 2017
- Publisher: காலச்சுவடு
- City: Nagercoil
- Edition: 4
- Language: Tamil
- pdf
ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்பதத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் 'விழா மலரை' உருவாக்க விரும்புகிறார். ஓட்டாமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஓப்படைக்கிறார். நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவின் வசீகரன் எஃபெண்டி. பின்னர் நூலுரு வாக்கத்துக்குப் பொறுப்பாளரான எனிஷ்டே. அவர்களைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். பன்னிரண்டு கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது கதை.
-----------
என் பெயர் சிவப்பு - ஓரான் பாமுக்
- தமிழில்: ஜி. குப்புசாமி
-----------
என் பெயர் சிவப்பு - ஓரான் பாமுக்
- தமிழில்: ஜி. குப்புசாமி
Download the book என் பெயர் சிவப்பு for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)