Ebook: புலி ஆடு புல்லுக்கட்டு
Author: டாக்டர் ஆர். கார்த்திகேயன்
- Genre: Psychology
- Tags: தமிழ் Tamil சுயமுன்னேற்றம் உளவியல் தன்னம்பிக்கை
- Year: 2016
- Publisher: CC
- Edition: First
- Language: Tamil
- pdf
இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள் பதில் எனில், அதை வாங்க வேண்டிய முதல் நபர் நீங்கள் தான். ஏன் என்றால்... இதில் நீங்கள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரம், ‘ஏன்’களுக்கு விடை இருக்கிறது.
‘அதிகம் செல்பி எடுப்பவர்கள் ஆண்களா, பெண்களா? பேஸ்புக்கில் ஏன் தினமும் தங்கள் படத்தை மாற்றுகின்றனர்?’ என்று இளைஞர்களிடம் எழும் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.
இதில் விசேஷம் என்னனெவன்றால். முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை, உங்கள் சுய முன்னேற்றம் குறித்த கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. எடுக்கலாம், போகலாம், வாங்கலாம், மொத்தத்தில், ‘புலி - ஆடு, புல்லுக்கட்டு’ தான் உங்கள் முன்னேற்றத்துக்கான ‘பர்ஸ்ட் கியர்’.
– தி.செல்லப்பா
------------
புலி ஆடு புல்லுக்கட்டு - டாக்டர் ஆர். கார்த்திகேயன்

Download the book புலி ஆடு புல்லுக்கட்டு for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)