Ebook: கும்மாயம்
Author: உ. வே. சாமிநாதையர்
- Genre: History
- Tags: தமிழ் Tamil வரலாறு History
- Year: 2019
- Publisher: Azhisi
- Edition: First
- Language: Tamil
- pdf
அந்நூலிலுள்ள பல சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை. நாளடைவில் வேறு நூல்களைப் படித்தும், பலரிடம் விசாரித்தும் அவற்றின் பொருள்களைத் தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் ஒரு சொல்லுக்குப் பொருள் கண்டுபிடிக்க எவ்வளவோ உழைப்பும் சிரமமும் ஏற்பட்டதுண்டு. நான் எதிர்பாராத விதத்தில் சில வார்த்தைகளின் பொருள் தெரிந்ததுமுண்டு. அப்பொழுது எனக்குண்டான இன்பம் மிக அதிகம்.
எனக்கு அவ்வொரு சொல்லின் பொருள் தெரிந்தது ஒரு புதையலை எடுத்தது போல் இருந்தது.
இயல்பாகவே ஒரு நயம் இருந்தாலும் பலகாலம் விளங்காமற் கிடந்து பிறகு விளங்கினமையால் அந்த நயத்தின் மதிப்புப் பல நூறு மடங்கு அதிகமாகத் தோற்றியது.
- உ. வே. சாமிநாதையர்
------------------
கும்மாயம் : சுவடி தேடியது பற்றிய கட்டுரைகள் - உ.வே.சாமிநாதையர்

Download the book கும்மாயம் for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)