Ebook: சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா?
Author: பி.எஸ். அஜிதா
- Genre: Other Social Sciences // Sociology
- Tags: தமிழ் Tamil பெண்கள் Women Rights
- Year: 2011
- Publisher: பாரதி புத்தகாலையம்
- Edition: 2
- Language: Tamil
- pdf
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் இயற்கைத் தேவையான பாலியல் தேவையை பூரித்தி செய்வதற்கான ஏற்பாடாக மட்டும் பார்க்கும் பார்வை சமூக வளர்சிக்கும்,சீரிய குடும்ப வாழ்க்கைக்கும் ஏற்புடையதன்று.விலங்குகள் தாமாக இணையத் தேடிக் கொள்கின்றன.ஆனால் இந்தியாவில் குடும்பங்கள் சாதி,மதம் சார்ந்த சமூகமாக உள்ளத்தால் திருமணம் என்னும் சந்தையில் திருமண ஏற்பாடு தொழில் செய்பவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைத் தவிர,இந்த ஏற்பட்டுப் திருமணங்களில் வேறு எதுவும் இல்லை.தனித்துவம்,தனி ஆற்றல் பெற்ற குழந்தைகள் பெரியவர்களாக வாளுறும் போது இத்தகைய ஏற்பாடு திருமணங்கள் நடைமுறையில் உதவிடாமல் போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
---
சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா? - பி.எஸ். அஜிதா
---
சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா? - பி.எஸ். அஜிதா
Download the book சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா? for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)