மாபார் - நீலச்சாவை சந்தித்த நகரத்தின் கதை:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பயணிக்கிறது சந்திரசேகரின் குடும்பம். மதுரையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க, பெரியவரான அக்பரின் உதவியை நாட, அக்பரும், சேகரின் 14 வயது மகன் சிவாவும் டூவீலரில் செல்கிறார்கள். சிவாவின் மனதிற்குள் இருந்த மதங்கள் குறித்தான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக, மதுரையின் முக்கிய இடங்களுக்கு பயணப்படும் அக்பரும், சிவாவும், கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல், பாண்டிய நாடு, கடற்கொள்ளையர்கள், மதுரை சுல்தான்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் என்று பயணப்பட்டு, இறுதியில் 1341 ல் மதுரையை தாக்கிய கொள்ளை நோயில் தங்களது பயணத்தை முடிக்கிறார்கள்.
----
மாபார் - எம்.யாசிர் (Yasir RM)
-
நீலச்சாவை சந்தித்த நகரத்தின் கதை
----
மாபார் - எம்.யாசிர் (Yasir RM)
-
நீலச்சாவை சந்தித்த நகரத்தின் கதை
Download the book மாபார் for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)