![cover of the book தவிப்பு](/covers/files_200/3486000/65461c7ae684114093dac8117a60d7b1-g.jpg)
Ebook: தவிப்பு
Author: விமலாதித்த மாமல்லன்
- Genre: Literature
- Tags: தமிழ் Tamil சிறுகதைகள் Short story
- Year: 2017
- Publisher: CC
- Edition: First
- Language: Tamil
- pdf
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது. பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.
--
தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு) - விமலாதித்த மாமல்லன்
--
தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு) - விமலாதித்த மாமல்லன்
Download the book தவிப்பு for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)