Ebook: மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
Author: ஓஷோ
- Genre: Other Social Sciences
- Tags: தமிழ் Tamil சுயமுன்னேற்றம்
- Year: 2020
- Publisher: கண்ணதாசன்
- City: Chennai
- Edition: First
- Language: Tamil
- pdf
உங்கள் ‘மனதின் நிலைக்கும் உங்கள் “ஆரோக்கிய நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன?அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து, பல ஆய்வுகளுக்குப் பின்னர், 'மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆரோக்கியம், நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது. தியானம் மூலமாக நல்ல ஆரோக்கியத்தையும், நல் இருத்தலின் மூலம் பெரும் உணர்வையும் பெற முடியுமா என்று வியந்து போகிறவர்களுக்கு ஒரு புதிய மொழியில், ஆழமாக, விறுவிறுப்பாக, எளிதில் புரிந்துகொள்ளும்படியான புத்தகம் இது.
---
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - ஓஷோ
---
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - ஓஷோ
Download the book மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)