![cover of the book சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்](/covers/files_200/3484000/d0c9110264f1ef601a375c8b197acfd5-g.jpg)
Ebook: சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
Author: எஸ்.ராமகிருஷ்ணன்
- Genre: Other Social Sciences // Journalism; Media
- Tags: தமிழ் Tamil சினிமா கலை Cinema
- Year: 2013
- Publisher: உயிர்மை
- City: Chennai
- Edition: First
- Language: Tamil
- pdf
உண்மையான போர் வீரர்கள் சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர்க்க முடியாதபோது மட்டுமே சண்டையிடுவார்கள். ஒருவன் எவ்வளவு பெரிய கத்தி எடுக்கிறான் என்பது முக்கியமில்லை. கத்திக்கும் எதிரியின் இதயத்திற்கு உள்ள இடைவெளியே அறிந்திருப்பது தான் முக்கியமானது என்கிறார்கள் ஜப்பானிய சாமுராய்கள். அகிரா குரசேவா துவங்கி மணிகௌல் வரையான பல்வேறு சினிமா இயக்குனர்கள் பற்றியும் அவர்களின் முக்கியப் திரைப்படங்கள் அவற்றைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றியும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் உலக சினிமாவை ரசிப்பவர்களுக்கு புதியதொரு அனுபவப் பகிர்வைத் தருகின்றன (less)
---
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
---
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
Download the book சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)