Ebook: இங்கியூபோ: RESTRICTED FROM KNOWING
Author: எலோனா பெனடிக்ட்
- Genre: Literature
- Tags: தமிழ் மொழி Language Tamil
- Year: 2018
- Publisher: CC
- Edition: First
- Language: Tamil
- pdf
மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதுதான் சுவாரஸ்யமே தவிர அதில் வழிய போய் சிக்கிக்கொள்வதல்ல. ராக்ஸ்டார் டேனியின் மர்மமான மரணம், அதை கண்டுபிடிக்க போராடும் டிடெக்டிவ்கள் பீட்டர் மற்றும் ஜானவி. எவ்வளவுதான் முயன்றும் எங்கேயும் நகர்த்த முடியாத டேனியின் கேஸும், சாட்சிகளின் மர்மமான தொடர் மரணங்களும் கேஸை ஆரம்பித்த இடத்துக்கே கொண்டு வந்து சேர்த்தது.
இறுதியில் வேறு வழியே இல்லாமல் டேனியின் ஆத்மாவையே அழைத்து விஷ பரிசோதனையை மேற்கொள்ள அமானுஷ்யத்துக்குள் அவர்களும் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார்கள். விதிக்கும் விபரீதத்துக்கும் நடுவில் தங்களை காப்பாற்றிக்கொள்ள போகிறார்களா? அல்லது அமானுஷ்யத்துக்கு அவர்களும் பலியாகப்போகிறார்களா?
---
இங்கியுபோ - எலோனா பெனடிக்ட்

Download the book இங்கியூபோ: RESTRICTED FROM KNOWING for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)